• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

HDFC கிரெடிட் கார்டு பாயின்ட்களை பணமாக எப்படி மாற்றலாம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
HDFC கிரெடிட் கார்டு பாயின்ட்களை பணமாக எப்படி மாற்றலாம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒருவேளை உங்களிடம் HDFC கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் சேகரித்துள்ள பாயின்டுகளை எப்படி பணமாக ரெடீம் செய்யலாம் என்பது பற்றிய படிப்படியான செயல்முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் ரிடம்ஷன் செயல்முறை

HDFC கிரெடிட் கார்டு ரெடீம் செய்வதற்கான மிகவும் எளிமையான வழி, அவ்வங்கியின் வெப்சைட்டுக்கு செல்வதுதான். பின்வரும் படிகளை பின்பற்றி அதனை நீங்கள் செய்யலாம்.

HDFC வங்கி நெட் பேங்கிங்கில் லாகின் செய்யுங்கள்:

  • HDFC நெட் பேங்கிங் வெப்சைட்டிற்குள் உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் கஸ்டமர் ID-யை பயன்படுத்தி லாகின் செய்யவும்.
  • கிரெடிட் கார்டு பிரிவை தேர்வு செய்யவும்: மேற்புறத்தில் உள்ள கிரெடிட் கார்டு மெனு ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

ரிவார்டு பாயின்டுகளை ரெடீம் செய்தல்:

  • இதன் பிறகு “redemption” பக்கத்தை கிளிக் செய்யுங்கள்.
  • கார்டை தேர்வு செய்யுங்கள்:
  • நீங்கள் எந்த வகையான கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயின்டுகளை சேகரித்துள்ளீர்களோ அதனை தேர்வு செய்யவும்.

கேஷ்பேக்:

எவ்வளவு எண்ணிக்கையிலான பாயின்டுகளை பணமாக மாற்ற விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யவும்.

உறுதியளித்தல்:

விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து, ‘கன்ஃபார்ம்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்படி செய்யும்போது, 7 வேலை நாட்களுக்குள் பணம் உங்களுடைய அக்கவுன்ட்டில் நேரடியாக கிரெடிட் செய்யப்படும்.

முழுமையான தகவல்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்கள்:

விதிகள் மற்றும் நிபந்தனைகள், அப்டேட்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளர் சேவை குழுவை தொடர்பு கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: உலகின் பணக்கார பெண்மணி தனது பணத்தை எவ்வாறு செலவிடுகிறார் தெரியுமா…?

ஆஃப்லைன் ரிடம்ஷன் வசதிகள்

ஒருவேளை ஆன்லைனில் ரிடம்ஷன் செய்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், நீங்கள் ஆஃப்லைன் முறையைப் பின்பற்றி உங்களுடைய ரிவார்டு பாயின்டுகளை பணமாக ரெடீம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் இதோ…

  • முதலில் ரிடம்ஷன் படிவத்தை நிரப்பி, ப்ராசசிங் செய்வதற்கு அதனை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இது சம்பந்தமான கேள்விகளுக்கு நீங்கள் HDFC வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அதே விவரங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் கிடைக்கும்.
  • மாறாக, அருகிலுள்ள HDFC வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று, தேவையான செயல்முறைகளை நீங்கள் நிறைவு செய்யலாம்.

ரிவார்டு பாயிண்டுகள் எவ்வளவு மதிப்பு மிக்கவை?

HDFC ரிவார்டு பாயின்டுகளின் மதிப்பு என்பது கார்டு பிரிவைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, Infinia, Diners Club Black போன்ற கார்டுகளில் ஒவ்வொரு பாயிண்ட்க்கும் ஒரு ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கும். இதுவே Regalia, Regalia First போன்ற கார்டுகளுக்கு ஒரு பாயிண்ட்டுக்கு 20 பைசா பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்க: PPF-ல் வருடத்திற்கு ரூ.11 லட்சம் வரியில்லா வருமானம் வேண்டுமா…? செம ஐடியா இதோ…!

ரிவார்டு திட்டத்தில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்:

யுட்டிலிட்டி மற்றும் போன் பில்களுக்கு நீங்கள் செலவு செய்யும் தொகைக்கு கிடைக்கும் வரம்பு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 2000 பாயின்டுகளாக விதிக்கப்பட்டுள்ளது. CRED அல்லது Paytm மூலமாக கல்விக்கு நீங்கள் செலுத்தும் பேமென்ட்களுக்கு பாயிண்டுகள் கிடையாது. மேலும், தேர்ட் பார்ட்டி பிளாட்ஃபார்ம் வாடகை சம்பந்தப்பட்ட பேமென்ட்களுக்கு 1% பணம் வசூலிக்கப்படும்.

First Published :

April 05, 2025 6:48 PM IST

Read More

Previous Post

IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

Next Post

எம்புரான் சர்ச்சை… பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | Makkal Osai

Next Post
எம்புரான் சர்ச்சை… பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | Makkal Osai

எம்புரான் சர்ச்சை... பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin