Last Updated:
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதியையும் பிசிசிஐ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 5 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழு உடற்தகுதியை எட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


