• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

H-1B விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும் பொருந்தும் : அமெரிக்க விளக்கம்! | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
H-1B விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும் பொருந்தும் : அமெரிக்க விளக்கம்! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 21, 2025 6:42 AM IST

H-1B Visa | எச்1பி விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பதாரர்களுக்கே பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்றும் அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது.

ஹெச்1பி விசா
ஹெச்1பி விசா

புதிய கட்டண உயர்வு ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் குடும்பங்களை கருத்தில் கொண்டு, அமெரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எச்1பி விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பதாரர்களுக்கே பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்1பி விசா பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்றும் அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், H-1B விசா பெற இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, ஓர் ஆண்டுக்கான கட்டணம் அல்ல என்றும், விண்ணப்பித்தலுக்காக ஒரு முறை செலுத்தும் தொகை மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே H-1B விசா பெற்று, தற்போது நாட்டிற்கு வெளியே இருந்தாலும், மீண்டும் நாட்டினுள் நுழைவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும்,

புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

H-1B விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப தேவையில்லை என்றும், அவர்களுக்கு இந்த கட்டணம் அறிவிப்பு பொருந்தாது என்றும், புதிதாக H-1B விசா பெற விண்ணப்பித்தலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

Generated image
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 21, 2025 6:42 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

H-1B விசா கட்டண உயர்வு புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பொருந்தும் : அமெரிக்க அரசு விளக்கம்!

Read More

Previous Post

உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | Global Start Up Summit kick starts in Coimbatore

Next Post

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகை கொள்ளை — RM10,000 இழப்பு | Makkal Osai

Next Post
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகை கொள்ளை — RM10,000 இழப்பு | Makkal Osai

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து தங்க நகை கொள்ளை — RM10,000 இழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin