• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
GovPay உட்பட 3 புதிய டிஜிட்டல் அணுகல்களை இன்று அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையின் ஊடாக மக்கள் மேற்கொள்ளும் வகையில், GovPay வசதி உட்பட 03 புதிய டிஜிட்டல் அணுகுமுறைகளின் அறிமுகம் இன்று (07) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையின் ஊடாக மக்கள் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார விவகார பிரதியமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில்,

“தற்போது, ​​16 அரச சேவைகளுக்கு இந்த கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் செலுத்தும் கட்டணத்தை 15 ரூபாயாக குறைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

ஓட்டலில் பாய்லர் வெடித்து புலம்பெயர் தொழிலாளி பலி- 4 பேர் கவலைக்கிடம் | Makkal Osai

Next Post

புதிய வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Next Post
புதிய வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin