உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9,00,000 முதலீடு செய்திருப்பீர்கள். அதுவே வட்டியுடன் உங்கள் கணக்கில் ரூ.16,27,284 வைப்புத்தொகை இருக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ரூ.16.27 லட்சத்திற்கான வட்டி உங்களுக்கு ஓய்வூதிய வடிவில் மாதத்திற்கு ரூ.9,628 கிடைக்கும்.


