2025ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரித்துள்ளன. இந்திய நகைக்கடைக்காரர்கள் மற்றும் தங்க நகைக்கடை சங்கத்தின் கூற்றுப்படி, 24 காரட் தங்கத்தின் விலை டிசம்பர் 31, 2024 அன்று 10 கிராமுக்கு ரூ.76000ஆக இருந்தது. அதுவே, டிசம்பர் 19, 2025 அன்று ரூ.132474ஐ எட்டியுள்ளது. அதேபோல், ஒரு காலத்தில் கிலோவுக்கு ரூ.90,000ஆக இருந்த வெள்ளி, தற்போது கிலோவுக்கு ரூ.200000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


