• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Scheme | வீட்டில் தங்கம் வச்சிருக்கீங்களா? மத்திய அரசு புதிய திட்டம்.. என்ன தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Scheme | வீட்டில் தங்கம் வச்சிருக்கீங்களா? மத்திய அரசு புதிய திட்டம்.. என்ன தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தங்கம் என்பது மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு சாதனமாகவும், அதே சமயம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தின் அளவு அதிகரிப்பதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு புதிய அணுகுமுறையின் மூலம் இந்த மதிப்பை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்காக 2015-ஆம் ஆண்டில் 'தங்க பணமாக்கல் திட்டம்' (Gold Monetization Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பதும், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் வசம் உள்ள தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைப்புச் செய்யலாம். அதற்குப் பதிலாக, அவர்களுக்கு 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தங்கம் என்பது மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு சாதனமாகவும், அதே சமயம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தின் அளவு அதிகரிப்பதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு புதிய அணுகுமுறையின் மூலம் இந்த மதிப்பை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்காக 2015-ஆம் ஆண்டில் 'தங்க பணமாக்கல் திட்டம்' (Gold Monetization Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பதும், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் வசம் உள்ள தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைப்புச் செய்யலாம். அதற்குப் பதிலாக, அவர்களுக்கு 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தங்கம் என்பது மதிப்பைச் சேமித்து வைக்கும் ஒரு சாதனமாகவும், அதே சமயம் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தின் அளவு அதிகரிப்பதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு புதிய அணுகுமுறையின் மூலம் இந்த மதிப்பை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்காக 2015-ஆம் ஆண்டில் ‘தங்க பணமாக்கல் திட்டம்’ (Gold Monetization Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பதும், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் வசம் உள்ள தங்கத்தை வங்கிக் லாக்கர்களில் (bank lockers) வைப்புச் செய்யலாம். அதற்குப் பதிலாக, அவர்களுக்கு 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

Read More

Previous Post

மைலேஜ் குறையுமா, என்ஜின் பாதிக்குமா.. E20 எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு முழு விளக்கம் | Will mileage drop? Central Government provides full explanation regarding E20 ethanol blending

Next Post

ஆந்திரா முதல்வரை விமர்சித்த யூடியூபர்கள் கைது – நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் | Makkal Osai

Next Post
ஆந்திரா முதல்வரை விமர்சித்த யூடியூபர்கள் கைது – நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் | Makkal Osai

ஆந்திரா முதல்வரை விமர்சித்த யூடியூபர்கள் கைது - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin