கடைசியாக கடந்த (18.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து 3 நாட்கள் எந்த மாற்றமும் இன்றி இதே விலையே விற்பனை செய்யப்பட்டது.


