அந்த வகையில், நேற்று ஆகஸ்ட் 29ஆம் தேதி, தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யபப்ட்டது. 2 முறையுமே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரே நாளில் மட்டுமே கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,535க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.76,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.


