தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி காலை சரிந்த தங்கம் விலை, மாலை வேளையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர், நேற்று (25.03.2026) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.108,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

