மீண்டும் இன்று (23.03.2026) மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி சவரனுக்கு ரூ.2,240 குறைந்து, ரூ.1,01,360க்கும், கிராமுக்கு ரூ.280 குறைந்து ரூ.12,670க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


