தொடர்ந்து இன்று (11.02.2026) மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.190 உயர்ந்து ரூ.14,790க்கும், சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ரூ.1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.


