அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,710க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனையானது.
