• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate | ஹேப்பி நியூஸ்… ரூ. 6,500 வரை தங்கம் விலையில் தலைகீழ் சரிவு… ஈரான் – இஸ்ரேல் போரால் 5 நாட்களில் நடந்த மாற்றம்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate | ஹேப்பி நியூஸ்… ரூ. 6,500 வரை தங்கம் விலையில் தலைகீழ் சரிவு… ஈரான் – இஸ்ரேல் போரால் 5 நாட்களில் நடந்த மாற்றம்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொதுவாக, உலகில் எங்கு போர் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் நிதியை திரும்பப் பெற்று, அவற்றை பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். இது தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவையை பெரிதும் அதிகரிக்கிறது. மஞ்சுளா ராவின் பகுப்பாய்வின்படி, தங்க விலையில் தற்போது நிலவும் இந்த ஏற்ற இறக்கம் இன்னும் 10 முதல் 15 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.பொதுவாக, உலகில் எங்கு போர் ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து தங்கள் நிதியை திரும்பப் பெற்று, அவற்றை பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். இது தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவையை பெரிதும் அதிகரிக்கிறது. மஞ்சுளா ராவின் பகுப்பாய்வின்படி, தங்க விலையில் தற்போது நிலவும் இந்த ஏற்ற இறக்கம் இன்னும் 10 முதல் 15 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதன் மூலம், கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்துள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,25,280 என்று விற்பனையான நிலையில் இந்த 5 நாட்களில் 6,520 ரூபாய் வரை குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

Previous Post

IND vs ENG | ஒரே மேட்ச்… இதுவரை உலகில் எங்கும் நிகழாத சாதனை… என்ன தெரியுமா?

Next Post

Donald Trump | அமெரிக்காவில் இதுவே முதல்முறை.. வெள்ளை மாளிகையில் மதபோதகர்கள்.. டிரம்புக்காக எடுத்த முடிவு!

Next Post
Donald Trump | அமெரிக்காவில் இதுவே முதல்முறை.. வெள்ளை மாளிகையில் மதபோதகர்கள்.. டிரம்புக்காக எடுத்த முடிவு!

Donald Trump | அமெரிக்காவில் இதுவே முதல்முறை.. வெள்ளை மாளிகையில் மதபோதகர்கள்.. டிரம்புக்காக எடுத்த முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin