04
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 31) சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலையேற்றத்தின் மூலம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.


