• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate | மீண்டும் ரூ.57,000-ஐ தொட்ட தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate | மீண்டும் ரூ.57,000-ஐ தொட்ட தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் பணிநாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது.

நேற்று (02.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று (03.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து, ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

Also Read | Petrol Diesel Price Drop: எரிபொருள், கச்சா எண்ணெய் மீதான ‘விண்ட் ஃபால்’ வரி நீக்கம்.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து, ரூ.5,890-க்கும், ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.47,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

Read More

Previous Post

பும்ராவை எதிர்கொள்வதில் உள்ள சாவல்களை எனது பேரக்குழந்தைகளிடம் பெருமையாக கூறுவேன்: சொல்கிறார் ஆஸி. பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் | proudly tell about challenges of facing Bumrah to my grandchildren Travis Head

Next Post

மாடுகள் மீது மோதிய வாகனம் – உதவி போலீஸ்காரர் பலி | Makkal Osai

Next Post
மாடுகள் மீது மோதிய வாகனம் – உதவி போலீஸ்காரர் பலி | Makkal Osai

மாடுகள் மீது மோதிய வாகனம் - உதவி போலீஸ்காரர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin