தொடர்ந்து நேற்று முன்தினம் (03.01.2026) காலை ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்படி கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.


