தொடர்ந்து வார தொடக்க தினமான இன்று காலையில் ( ஏப்ரல் 6) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,810க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.


