• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு..! இன்னைக்கு தங்கம் வாங்குனா நல்ல லாபம்!! | Gold Prices Slip Sharply Today: 22K Jewellery Gold Falls in Chennai, Silver Also Declines as Global Spot Gold Softens

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு..! இன்னைக்கு தங்கம் வாங்குனா நல்ல லாபம்!! | Gold Prices Slip Sharply Today: 22K Jewellery Gold Falls in Chennai, Silver Also Declines as Global Spot Gold Softens
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு..! இன்னைக்கு தங்கம் வாங்குனா நல்ல லாபம்!!

தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம், இன்றைய தினம் சட்டென விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் நேற்று 13,370 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 155 ரூபாய் விலை உயர்ந்து 13,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,240 ரூபாய் விலை சரிந்து 1,05,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை மட்டுமல்ல மதுரை, கோவை, திருச்சி என பிரதான நகரங்களில் எல்லாம் ஆபரணத்தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

Gold Rate: ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு..! இன்னைக்கு தங்கம் வாங்குனா நல்ல லாபம்!!

இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதும் ஆகவே காணப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் விலை ஏறியது, பின் சரிந்தது. தற்போது ஒரு கிராம் 13,215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மாதத்தில் தங்கம் விலை பெரிதாக உயரவும் இல்லை சரியவும் இல்லை. ஒரு வரம்பிலேயே இருந்து வருகிறது.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 10 கிராம் 1,44,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,41860 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 2.17 லட்சமாக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை காலை 4,047 டாலராக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை குறைய காரணம்.

ஈரான் போர் பேச்சுவார்த்தை, கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க மத்திய வங்கி அறிவிப்புகள் இவை தான் தங்கம், வெள்ளியின் விலையை நிர்ணயம் செய்பவையாக இருக்கின்றன. இதனால் தான் தங்கம், வெள்ளி விலைகள் ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Prices Slip Sharply Today: 22K Jewellery Gold Falls in Chennai, Silver Also Declines as Global Spot Gold Softens

Gold Rate: ஒரே நாளில் 1000 ரூபாய்க்கு மேல் சரிவு..! இன்னைக்கு தங்கம் வாங்குனா நல்ல லாபம்!!- Gold prices fell sharply today in Tamil Nadu, bringing relief to buyers after weeks of volatility, with 22K jewellery gold, 24K gold, 18K gold, and silver all reflecting a softer trend.

Story first published: Tuesday, July 28, 2026, 10:24 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

வெள்ளி ரத பவனியில் பிரதமர்

Next Post

335 பேர் சிக்கினர்; 2 மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டன. – Malaysiakini

Next Post

335 பேர் சிக்கினர்; 2 மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டன. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin