அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,440க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,520க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,71,000 ரூபாய்க்கும் விற்பனையானது.


