• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: இந்த மாதத்திலேயே இல்லாத விலை குறைவு.. வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! | Gold price falls to monthly low in Chennai today — save up to thousands on 22K, 24K and 18K jewellery

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: இந்த மாதத்திலேயே இல்லாத விலை குறைவு.. வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! | Gold price falls to monthly low in Chennai today — save up to thousands on 22K, 24K and 18K jewellery
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: இந்த மாதத்திலேயே இல்லாத விலை குறைவு.. வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்திலேயே இன்று தான் குறைந்த விலைக்கு தங்கம் விற்கப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்று கடைக்கு சென்றால் பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று ஒரு கிராம் 13,300 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து 13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 800 ரூபாய் விலை குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் இதே விலைக்கு தான் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது.

Gold Rate: இந்த மாதத்திலேயே இல்லாத விலை குறைவு.. வாரத்தின் முதல் நாளே  குட் நியூஸ்..!!

கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இந்த இரண்டு வர்த்தக நாட்களில் தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரன் என பார்க்கும்போது 1200 ரூபாய் விலை சரிந்துள்ளது. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக மூன்றாம் தேதி அன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 13, 700 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் இன்றைய தினம் இந்த மாதத்திலேயே குறைந்தபட்ச விலையாக 13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது கிராமுக்கு 109 ரூபாய் விலை குறைந்து இருக்கிறது. 10 கிராமுக்கு 1,090 ரூபாய் விலை குறைந்து 1,44,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் 11,020 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,40,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 2 மாத காலமாகவே இறங்குமுக தான் இருக்கின்றன. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டியை உயர்த்தலாம் என்ற கணிப்பால் முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் அதிக பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து இருக்கிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பதால் அமெரிக்க டாலர் இன்னும் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது. இது தான் நம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold price falls to monthly low in Chennai today — save up to thousands on 22K, 24K and 18K jewellery

Gold Rate: இந்த மாதத்திலேயே இல்லாத விலை குறைவு.. வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!!- Chennai jewellery rates fell today to the lowest levels this month: 22K gold down to ₹13,200/gram (₹1,05,600 per sovereign), 24K at ₹14,400/gram and 18K at ₹11,020/gram. Several Tamil Nadu cities including Madurai, Coimbatore and Trichy report similar cuts.

Story first published: Monday, July 13, 2026, 10:17 [IST]

Other articles published on Jul 13, 2026

Read More

Previous Post

ஈரானில் இறங்கிய புதினின் டூம்ஸ்டே விமானம்.. ஆட்டத்திற்குள் வந்த ரஷ்யா! அமெரிக்கா ஷாக்! | Russian ‘Doomsday’ Plane Arrives in Tehran Amid Escalating Iran-US Conflict

Next Post

6 ஆண்டு கால சட்டப் போராட்டம் நீதித்துறை மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: சையத் சாதிக் – Malaysiakini

Next Post

6 ஆண்டு கால சட்டப் போராட்டம் நீதித்துறை மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: சையத் சாதிக் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin