தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


