தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை வேளையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,01,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin