தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதன் படி இன்று ( ஜூன் 24) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


