தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765க்கும் சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


