தொடர்ந்து தீபாவளி தினமான இன்று அக்டோபர் 20ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.