இந்நிலையில், இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ஒரு கிராம் 13,300க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.106,400க்கும், கிராமுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


