அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக நேற்று மாலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,900க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து , ஒரு சவரன் தங்கம் ரூ. 95,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.


