நிபுணர்களின் கூற்றுப்படி, 2026-ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை 15,000 ஆக உயர வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


