• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. குறைகிறது தங்கம், வெள்ளி விலை? மத்திய அரசு அதிரடி முடிவு! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Price | நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. குறைகிறது தங்கம், வெள்ளி விலை? மத்திய அரசு அதிரடி முடிவு! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 இன்றைய (நவம்பர் 3) நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.168க்கும், ஒரு கிலோ ரூ.1,68,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி அடிப்படை விலைகளைக் குறைக்கும் அரசின் முடிவு உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, நகைகள் வாங்குவதில் சாமானிய மக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும். இன்றைய (நவம்பர் 3) நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.168க்கும், ஒரு கிலோ ரூ.1,68,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி அடிப்படை விலைகளைக் குறைக்கும் அரசின் முடிவு உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, நகைகள் வாங்குவதில் சாமானிய மக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும்.

இன்றைய (நவம்பர் 3) நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.168க்கும், ஒரு கிலோ ரூ.1,68,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி அடிப்படை விலைகளைக் குறைக்கும் அரசின் முடிவு உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, நகைகள் வாங்குவதில் சாமானிய மக்களுக்கும் ஓரளவு ஆறுதலை அளிக்கும்.

Read More

Previous Post

உலகக்கோப்பை வென்ற பின் ஜெமிமா போட்ட பதிவு வைரல்

Next Post

சீன தங்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்த சீன அரசு; அடுத்து தங்கம் விலை எப்படி இருக்கும்? | China stops tax incentive for Gold ; What will happen next?

Next Post
சீன தங்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்த சீன அரசு; அடுத்து தங்கம் விலை எப்படி இருக்கும்? | China stops tax incentive for Gold ; What will happen next?

சீன தங்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்த சீன அரசு; அடுத்து தங்கம் விலை எப்படி இருக்கும்? | China stops tax incentive for Gold ; What will happen next?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin