தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,8000க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


