• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி! | Will Gold Prices Crash by 50%? US Startup Marathon Fusion Successfully Turns Mercury Into Gold Using Nuclear Fusion

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி! | Will Gold Prices Crash by 50%? US Startup Marathon Fusion Successfully Turns Mercury Into Gold Using Nuclear Fusion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் வேளையில், எப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற யோசித்துக்கொண்டு இருக்கும் போது, தங்கத்தின் மதிப்பு 50 முதல் 70 சதவீதம் வரையில் குறையும் என்றால் என்ன செய்வீர்கள்.

அப்படியொரு விஷயம் தான் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது, எந்தொரு பொருள் சந்தையில்ல அதிக விலையிலோ, அதிக டிமாண்ட் இருந்தாலும் அதற்கான மாற்றுப் பொருள் சந்தையில் உருவாகும். இப்படி உலகம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் கொண்டு இருக்கும் தங்கத்திற்குப் போட்டியாக மாற்று உலோகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி!

தங்கத்திற்கு மாற்று உலோகம் என்றால் வெள்ளியோ, பிளாட்டினமோ இல்லை, தங்கத்திற்குப் போட்டி தங்கமே. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த Marathon Fusion ஏற்கனவே பாதரசம் அதாவது Mercury-ஐ தங்கமாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புதிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

சமீபத்தில் செய்த ஆய்வில் mercury 198-ஐ டியூட்டீரியம் – டிரிடியம் நியூட்ரான்ஸ் மூலம் நியூக்ளியர் பியூஷன் ரியாக்ஷன் செய்தது மூலம் gold-197 என்ற இயற்கையான தூய தங்கத்தை உருவாக்கியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் CERN 2025ல் நியூக்ளியர் பியூஷன் மூலம் 29 picograms தங்கத்தை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில் Marathon Fusion தற்போதைய ஆய்வில் 10 மடங்கு அதிக தங்கத்தை உருவாக்கியுள்ளது.

10 மடங்கு எனில் 290 picograms இதைக் கிராம் கணக்கில் பார்த்தால் 0.00000000029 கிராம் மட்டுமே, ஆனால் மிகவும் தூய்மையான தங்கம் என்பது கவனிக்கத்தக்கது. இது இம்மி அளவுக்கும் குறைவு என்றால் இந்த தொழில்நுட்பத்தின் வெற்றி கட்டாயம் பெரும் புரட்சியைச் செய்யும் என்பது தான் உண்மை, இந்த புரட்சிக்கு சில காலம் தேவைப்படும் என்பதை மறுக்க முடியாது.

எப்படி வைரத்தைப் பல ஆண்டுக்கால ஆராய்ச்சிக்குப் பின்பு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதை மக்கள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அதேபோல் தங்கமும் ஏற்றுக்கொள்ளப்படும்.

செயற்கை வைரம் சந்தைக்கு வந்த பின்னர் வைரத்தின் மதிப்பு கடந்த 5 வருடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்ததோ, இதேபோலத் தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட தங்கம் சந்தைக்கு அதிகமாக வரும் பட்சத்தில் இது நடக்கும்.

பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் இந்த ஒரு தொழில்நுட்பம் தங்கத்தை இனி அரிய உலோகமாக கருத்தும் நிலை மாறும். இதேபோல் பல பில்லியன் டாலர் செலவு செய்து தங்கத்தை வெட்டியெடுத்துச் சுத்திகரிப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

 Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி!

2025ஆம் ஆண்டில் உலகளவில் 3672 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டு உள்ளது, இதில் 10 சதவீதத்தை நியூக்ளியர் பிஷன் மூலம் உருவாக்கினாலும் தங்கம் விலை அதிரடியாகக் குறையும்.

மேலும் இந்த செயற்கை தங்கத்தை நியூக்ளியர் பிஷன் மூலம் உருவாக்கும் காரணத்தால் இதற்குக் கதிரியக்க தன்மை இருக்கும் காரணத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தை 7-17 வருடம் வரையில் பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்த பின்பு தான் மக்களின் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் கொண்டு வர முடியும் என Marathon Fusion நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article

English summary

Will Gold Prices Crash by 50%? US Startup Marathon Fusion Successfully Turns Mercury Into Gold Using Nuclear Fusion

Will Gold Prices Crash by 50%? US Startup Marathon Fusion Successfully Turns Mercury Into Gold Using Nuclear Fusion — Gold Price: தங்கம் மதிப்பு பாதியாகக் குறையப்போகிறது.. அமெரிக்க நிறுவனத்தால் உலக மக்கள் பீதி!

Story first published: Friday, October 23, 2026, 13:43 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

நாட்டை விட்டு தப்பியோடிய நூற்றுக்கணக்கான குற்றவாளிகள்…! வெளிநாடுகளில் தலைமறைவு

Next Post

கிளாங்கில் பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலத்தில் ரிம 16.2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – 8 பேர் கைது – Malaysiakini

Next Post

கிளாங்கில் பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலத்தில் ரிம 16.2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – 8 பேர் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin