• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price | அமெரிக்காவின் முடிவால் தங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்… பெரும் அதிர்ஷ்டம்! | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Price | அமெரிக்காவின் முடிவால் தங்கம் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்… பெரும் அதிர்ஷ்டம்! | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கலாச்சாரத்தில் தங்கத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களிலும், திருமணச் சீசன்களிலும் தங்கம் வாங்கும் வழக்கம், தலைமுறை தலைமுறையாக நம் குடும்பங்களில் ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், சந்தையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சாமானிய மக்களின் வாங்கும் பழக்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பதால், பல குடும்பங்கள் கனமான நகைகளுக்குப் பதிலாக, எடை குறைந்த நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை வாங்குவதையே விரும்புகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினர் கோல்ட் இடிஎஃப் (Gold ETFs) மற்றும் டிஜிட்டல் தங்கம் போன்ற புத்திசாலித்தனமான முதலீட்டு முறைகளை நோக்கி நகர்கின்றனர்.

Read More

Previous Post

50% ஊழியர்களுக்கு work from home  கட்டாயம் – வெளியான ஹேப்பி நியூஸ்! என்ன காரணம் தெரியுமா? | இந்தியா போட்டோகேலரி

Next Post

கர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு… | Makkal Osai

Next Post
கர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு… | Makkal Osai

கர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தில் யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In