தேதி வாரியாக ஒரு சவரன் தங்கம் விலை…. மார்ச் 16ல் ரூ,1,17,680, மார்ச் 17ல் ரூ. 1,17,200, மார்ச் 18ல் ரூ. 1,16,560, மார்ச் 19ல் ரூ. 1,11,200, மார்ச் 20ல் ரூ. 1,11,600, மார்ச் 21ல் ரூ. 1,08,960, மார்ச் 23ல் ரூ. 1,03,600 என கடந்த சில நாட்களாகவே தங்கம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

