இந்த திட்டத்தால் நீங்கள் கவலை இல்லாமல் தங்கம், வெள்ளியை வாங்கலாம், சேமிக்கலாம். ஏனென்றால், ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவிட வேண்டிய அவசியமில்லை. மேலும், நீங்கள் சேமிக்க விரும்பும் அளவு வந்தவுடன், அதை பணமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது தங்கம், வெள்ளியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.


