குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவர் துபாயில் இருந்து தங்கத்தை இந்தியாவிற்கு மலிவாக இறக்குமதி செய்யலாம். அதேபோல், சட்ட சிக்கல்களையும் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். துபாயில், ஜனவரி 2025 நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8,718 ஆகவும், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,996 ஆகவும் இருந்தது.


