• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold: தங்கத்தின் தேவை 15 சதவீதம் சரிவு.. உலக தங்க கவுன்சில் தகவல்!

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold: தங்கத்தின் தேவை 15 சதவீதம் சரிவு.. உலக தங்க கவுன்சில் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2025 8:43 AM IST

நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்களாக குறைந்துள்ளது.

தங்கம்தங்கம்
தங்கம்

நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்னாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சர்வதேச நிலவரம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் வலை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், தங்கத்தின் விலை தற்போது குறைய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.10 டன்களாக குறைந்துள்ளது என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடப்பாண்டு மட்டும் தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 139 டன்களாக இருந்த தங்கத்தின் தேவை, நடப்பாண்டு இதே காலத்தில் 118.10 டன்களாக குறைந்து, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 94 ஆயிரத்து 30 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த காலாண்டில் தங்கம் விலை 10 கிராமுக்கு 79 ஆயிரத்து 633 ஆக இருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை உயர்வால் அவற்றை வாங்குவதும் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உலக அளவிலான தங்கத்தின் தேவை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

Mary Kom: கணவரை விவாகரத்து செய்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்..

Next Post

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மாமன்னர் தம்பதியர் | Makkal Osai

Next Post
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மாமன்னர் தம்பதியர் | Makkal Osai

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மாமன்னர் தம்பதியர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin