GGW vs MIW Preview: ஆஷ்லீ கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, சமீபத்திய ஆட்டங்களில் பேட்டிங் வரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்களின் எதிராளிகளான மும்பை இந்தியன்ஸ் அணி, நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் போன்ற திறமையான பிளேயர்ஸைக் கொண்டுள்ளது
Read More