• Login
Sunday, May 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Gaza | நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் நடுவழியில் சிறைபிடிப்பு… வெளியானது அதிர்ச்சி வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Gaza | நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் நடுவழியில் சிறைபிடிப்பு… வெளியானது அதிர்ச்சி வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 24, 2026 2:10 PM IST

இஸ்ரேல் கடற்படைக் கப்பல் ஒன்று நிவாரணப் படகின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

காசா கப்பல் மீதான தாக்குதல்
காசா கப்பல் மீதான தாக்குதல்

காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சர்வதேசக் கப்பல் குழுவினரை இஸ்ரேல் கடற்படை நடுவழியில் சிறைபிடித்ததால் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ‘குளோபல் சுமூத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) என்ற பெயரில் 50 படகுகளில் காசாவிற்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சர்வதேசக் கடற்பரப்பில், இஸ்ரேல் கடற்படைக் கப்பல் ஒன்று நிவாரணப் படகின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

At least 15 cases of sexual assaults, including rape.


Shot with rubber bullets at close range.

Tens of people’s bones broken.

While the world’s eye is trained on the suffering of our participants, we cannot emphasize enough that this is a mere glimpse of the brutality israel… pic.twitter.com/7h9GUkqfHy

— Global Sumud Flotilla (@gbsumudflotilla) May 22, 2026

மேலும், இஸ்ரேலியப் படை வீரர்கள் படகிற்குள் அத்துமீறி நுழைந்து, 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 428 தன்னார்வலர்களைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு துருக்கி வழியாக ஸ்பெயினின் பில்பாவ் நகர விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர் மீது, ஸ்பெயின் நாட்டுப் போலீஸார் திடீரென காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து ஸ்பெயின் பாதுகாப்புத் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் நடுவழியில் சிறைபிடிப்பு… வெளியானது அதிர்ச்சி வீடியோ!

Read More

Previous Post

IPL 2026 : லீக் சுற்று இன்றுடன் நிறைவு.. பிளே ஆஃப் செல்ல 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

​மெந்தகாப் கல்லுக்கோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 49ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா | Makkal Osai

Next Post
​மெந்தகாப் கல்லுக்கோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 49ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா | Makkal Osai

​மெந்தகாப் கல்லுக்கோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய 49ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin