• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gautam Adani | அமெரிக்க நிதியில் முறைகேடு புகார்.. அதானி குழுமம் புதிய முடிவு! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gautam Adani | அமெரிக்க நிதியில் முறைகேடு புகார்.. அதானி குழுமம் புதிய முடிவு! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க நிறுவனங்களிடம் திரட்டிய நிதியை பயன்படுத்துவது தொடர்பாக கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் புதிய முடிவு எடுத்துள்ளது.

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Also Read: 
“குற்றம் நிரூபணம் ஆகும் வரை நாங்கள் நிரபராதிகள்..” – ஊழல் புகாரில் அதானி குழுமம் விளக்கம்

நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவில் சூரிய மின்விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர அதானி முன்வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

முறைகேடாகப் பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்திய அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

விளம்பரம்

Also Read | Gautam Adani | ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்.. அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த அமெரிக்கா.. என்ன நடந்தது?

நிதியைப் பயன்படுத்த மாட்டோம்:

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்திய பங்குசந்தைகளுக்கு அதானி குழுமம் கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அதானி குழுமம், அந்நாட்டில் இருந்து திரட்டப்பட்ட நிதியை தங்கள் நிறுவனம் பயன்படுத்தாது என்று விளக்கம் அளித்துள்ளது.

.

Read More

Previous Post

அமெரிக்க நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் முதல் பங்குகள் சரிவு வரை! அதானிக்கு விழுந்த அடி

Next Post

America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL – Imperfect Show

Next Post
America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL – Imperfect Show

America-வில் வழக்கு; ADANI-க்கு ARREST WARRANT- சிக்கும் மாநில அரசுகள்? MODI |RAHUL - Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin