Last Updated:
Gas Cylinder | நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகையால், மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பீதியடைந்து பெட்ரோல், டீசல் வாங்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
