உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயுவை, Indian Oil Corporation, Bharat Petroleum, Hindustan Petroleum ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை, வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே 100 சதவீதம் முன்னுரிமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.


