• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Flipkartm முன்னாள் ஊழியர் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.8,300 கோடி; யார் இவர்?

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Flipkartm முன்னாள் ஊழியர் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.8,300 கோடி; யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்டின் முன்னாள் ஊழியரான ராஜன் பஜாஜ், கிரெடிட் கார்டு துறையை முற்றிலும் மாற்றியமைத்த மிக முக்கியமான ஃபிண்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான Slice-ன் நிறுவனர் ஆவார். சிறிது காலம் ஃப்ளிப்கார்டில் பணியாற்றிய ராஜன் பஜாஜ், பல்வேறு வகையான பொருட்களை பகிரக்கூடிய Mesh என்ற தளத்தை உருவாக்கி தனது முதல் தொழிலை ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பித்த சில நாட்களிலேயே Mesh நிறுவனம் பிரச்சனையை சந்தித்தது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நிறைவேற்ற முடியாத பல நிதித் தேவைகள் இருப்பதை அப்போதுதான் பஜாஜ் உணர்ந்து கொண்டார்.

விளம்பரம்

இதை மனதில் கொண்டு 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Slice, குறிப்பாக இன்றைய இளைஞர்களை இலக்காக கொண்டு அவர்களுக்காக எந்த சிக்கலும் இல்லாத வகையில் கடன் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இவர்களைப் போன்ற இளைஞர்களிடம் எந்தவித கிரெடிட் வரலாறும் இல்லாத காரணத்தினால் எளிதில் கடன் பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

News18

மற்ற நிறுவனங்களிடமிருந்து Slice எதில் வித்தியாசப்படுகிறது என்றால், கிரெடிட் கார்டு மீதான அதன் தனித்துவமான அணுகுமுறை, பாரம்பரியமான வங்கிகள் போல் இவர்கள் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பல வகையான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரம், பணி விவரம் போன்ற எதையும் கேட்பதில்லை. இதன் காரணமாக எந்தச் சிக்கலும் இல்லாத திருப்திகரமான கிரெடிட் அணுபவத்தை இவர்களால் வழங்க முடிகிறது. இது இளைஞர்களின் விருப்பத்திற்கு மிகவும் இணக்கமாக இருக்கிறது.

விளம்பரம்

ஹெடிஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, சிட்டி பேங்க் போன்ற மிகப்பெரிய வங்கிகளிடமிருந்தும் கிரெட், ஒன்கார்டு, சேவ் இன், யூனி, பேடிஎம், கிரெடிட்பீ போன்ற பிற நிதி சார்ந்த நிறுவனங்களிடமிருந்தும் Slice கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே கிரெடிட் கார்டு சந்தையில் முக்கியமான இடத்தை பிடிக்கவே இப்படி ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு செயல்பட்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் அனைவரின் இலக்கும் இளைஞர்களை நோக்கியே உள்ளது.

Also read |
காலேஜ் டிராப் அவுட்… 21 வயதிலேயே ரூ.11,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் இளைஞர்… யார் இந்த ஆதித் பலிச்சா?

விளம்பரம்

இன்று Slice நிறுவனத்தின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.8,300 கோடி) மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. புதுமையான அணுகுமுறை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவதாலேயே நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கிரெடிட் கார்டு துறை அசைக்க முடியாத சக்தியாக Slice திகழ்கிறது

.

Read More

Previous Post

Pakistan Cricket Board: டி20 உலகக் கோப்பைக்கான வியூகம் என்ன?-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்-pakistan cricket board chairman says strategy in place for t20 world cup urges fans to fully back team

Next Post

காசா போர் 2024 இறுதி வரை நீடிக்கலாம்: இஸ்ரேல் எச்சரிக்கை | Gaza war may last till end of 2024 warns Israel

Next Post
காசா போர் 2024 இறுதி வரை நீடிக்கலாம்: இஸ்ரேல் எச்சரிக்கை | Gaza war may last till end of 2024 warns Israel

காசா போர் 2024 இறுதி வரை நீடிக்கலாம்: இஸ்ரேல் எச்சரிக்கை | Gaza war may last till end of 2024 warns Israel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin