08

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 3 வருட பிக்சட் டெபாசிட்டுகளுக்கு திட்டத்திற்கு 6.75 சதவீத வட்டியையும் அதே ஆண்டு காலத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவிகித வட்டியையும் வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு, 7 சதவீத வட்டியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்குகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
