• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Fixed deposit | சமீபத்தில் FD-க்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ள 2 வங்கிகள்… எவை தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Fixed deposit | சமீபத்தில் FD-க்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ள 2 வங்கிகள்… எவை தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 04, 2025 1:27 PM IST

Fixed deposit | FD-க்கள் மூலம் தங்கள் சேமிப்பை முதலீடு செய்ய விரும்புவோர், வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கு முன்பு, தங்கள் முதலீடு மீது கிடைக்கும் வருவாயை அதிகரிக்க உடனடியாக FD திட்டங்களில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

News18News18
News18

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து சில வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD-க்கான வட்டி விகிதங்களை ஓரளவு குறைத்துள்ளன. அடுத்தடுத்து பல வங்கிகள் தங்களின் FD திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனவே, FD-க்கள் மூலம் தங்கள் சேமிப்பை முதலீடு செய்ய விரும்புவோர், வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கு முன்பு, தங்கள் முதலீடு மீது கிடைக்கும் வருவாயை அதிகரிக்க உடனடியாக FD திட்டங்களில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். RBI-ன் நடவடிக்கைக்கு பிறகு பிப்ரவரி மாதத்திலேயே நிலையான வைப்புத் தொகைகளுக்கான (FD) வட்டி விகிதங்களை ஏற்கனவே குறைத்த வங்கிகளின் பட்டியலில் DCB மற்றும் IndusInd வங்கிகள் உள்ளன.

DCB வங்கி:

தற்போது DCB வங்கி பொது குடிமக்களுக்கு 1 வருடம் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்திற்கு 7.1 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.6 சதவீதத்தையும் வழங்குகிறது. அதே நேரம் 2 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்திற்கு இந்த வங்கி 60 வயதிற்கு உட்பட்ட பொது குடிமக்களுக்கு 7.5 சதவீத வட்டியையும், 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அதேபோல் மூன்று ஆண்டுகள் கால அளவு கொண்ட FD திட்டத்திற்கு இந்த வங்கி பொது குடிமக்களுக்கு 7.5 சதவீதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டியையும் வழங்குகிறது.

IndusInd வங்கி:

இந்த தனியார் வங்கி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அதன் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 7.99 சதவீதமாகவும் 8.49 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், தற்போது இது முறையே 7.75 சதவீதம் மற்றும் 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி தற்போது அதன் ஒரு வருட FD திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அதே நேரம் 2 வருட FD திட்டத்தில், இந்த வங்கியானது பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 7.75 சதவீதம் மற்றும் 8.25 சதவீதம் வட்டியை வழங்குகிறது. மூன்றாண்டு கால FD திட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முறையே 7.25 சதவீதம் மற்றும் 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது.

இதையும் படிக்க: Salary hike | 47% ஊழியர்களுக்கு தங்களுக்கான ஊதிய உயர்வுகளில் அதிருப்தி; அறிக்கையில் தகவல்…!

குறிப்பிட்ட கால அவகாசம் கொண்ட FD திட்டங்களுக்கான வட்டி விகிதம் மட்டுமே திருத்தப்படுகின்றன, ஒட்டுமொத்தமாக அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக FD மீதான வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, 30 சதவீத வரி வரம்பிற்குள் வரும் வரி செலுத்துவோர் தங்கள் வட்டி வருமானத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வரியாக செலுத்த நேரிடும்.

First Published :

March 04, 2025 1:27 PM IST

Read More

Previous Post

அரை இறுதியில் டிராவிஸ் ஹெட்டை சமாளிக்குமா இந்தியா? – சாம்பியன்ஸ் டிராபி | Can team India overcome travis head in Champions Trophy semi final

Next Post

போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? – வாடிகன் புதிய அறிக்கை வெளியீடு | Pope Francis suffered acute respiratory insufficiency: Vatican

Next Post
போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? – வாடிகன் புதிய அறிக்கை வெளியீடு | Pope Francis suffered acute respiratory insufficiency: Vatican

போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? - வாடிகன் புதிய அறிக்கை வெளியீடு | Pope Francis suffered acute respiratory insufficiency: Vatican

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin