• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 25, 2026 7:33 AM IST

சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

FIFA 2026
FIFA 2026

உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தன.

மியாமி நகரில் நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை ஸ்காட்லாந்து எதிர்கொண்டது. இதில், தொடக்கம் முதலே பிரேசில் அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்த பிரேசில் அணி, இரண்டாவது பாதியில் ஒரு கோல் அடித்தது. ஸ்காட்லாந்து அணியால் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அட்லாண்டா நகரில் நடைபெற்ற மற்றொரு குரூப் சி பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ – ஹைதி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் பரபரப்பு கூடியது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆக்ரோசமாக ஆடிய மொராக்கோ அணி 78 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் அடுத்த இரு கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் மொராக்கோ 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. வான்கூவர் (Vancouver) நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

Read More

Previous Post

புது கொள்ளு பேத்தியை பார்த்ததுமே கலங்கிய ராமதாஸ்! தைலாபுரத்தில் நடந்தது என்ன? சவுமியா கண்ணீர்! | Anbumani Ramadoss Receives Parents’ Blessings on Dr. Ramadoss’ 61st Wedding Anniversary

Next Post

July New Rules | எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Next Post
July New Rules | எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

July New Rules | எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin