Rinku Singh: ஜிம்பாப்வேக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய விவிஎஸ் லக்ஷ்மண், 4-1 என்ற தொடர் வெற்றியைத் தொடர்ந்து நட்சத்திர ஃபினிஷர் ரிங்கு சிங்கிற்கு ‘பீல்டர் ஆஃப் தி சீரிஸ்’ விருதை வழங்கி கௌரவித்தார். அந்த வீடியோவைப் பாருங்க.

