இந்த வங்கியில் 5 வருட நிலையான FDல் ரூ.1,00,000 டெபாசிட் செய்தால், முதிர்ச்சியின் போது ரூ.36,690 வட்டி கிடைக்கும். உங்கள் கையில் மொத்த தொகை ரூ.1,36,690 இருக்கும். மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு ரூ.40,784 வட்டியுடன், மொத்தம் ரூ.1,40,784 கிடைக்கும். அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.41,478 வட்டி கிடைக்கும்.


