• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD வட்டி விகிதங்கள்: அரசு வங்கி vs பிரைவேட் வங்கி… சீனியர் சிட்டிசன்களுக்கு எது பெஸ்ட்…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
FD வட்டி விகிதங்கள்: அரசு வங்கி vs பிரைவேட் வங்கி… சீனியர் சிட்டிசன்களுக்கு எது பெஸ்ட்…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஃபிக்சட் டெபாசிட்களுக்கான கால அளவு உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வட்டி விகிதங்களை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன. இது உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை வழங்கும் ஒரு திட்டமாக இருப்பதால் ஃபிக்சட் டெபாசிட் என்பது பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது.

இதனால் இது சீனியர் சிட்டிசன்களிடையே மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. ஃபிக்சட் டெபாசிட்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவோடு கிடைக்கின்றன. சீனியர் சிட்டிசன் FD திட்டங்கள் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. இந்தப் பதிவில் வெவ்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கிவரும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

SBI FD விகிதங்கள்:

இந்த பொதுத்துறை வங்கியானது 444 நாட்கள் கொண்ட அம்ரித் விருஷ்டி என்ற ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு முறையே 6.75%, 7.80 சதவீதம் மற்றும் 7.05% வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

8 லட்ச ரூபாய்க்கான FD மெச்சூரிட்டியாகும்போது பின்வரும் ரிட்டன்கள் உங்களுக்கு கிடைக்கும்:

1 வருட FD: ₹8,55,382

3 வருட FD: ₹10,08,641

5 வருட FD: ₹11,34,607

BOB FD விகிதங்கள்:

பேங்க் ஆஃப் பரோடா ஸ்கொயர் டிரைவ் டெபாசிட் என்ற 444 நாட்கள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட FD திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை கொடுக்கிறது.

8 லட்ச ரூபாய்க்கான FD மெச்சூரிட்டியாகும்போது பின்வரும் ரிட்டன்கள் உங்களுக்கு கிடைக்கும்:

1 வருட FD: ₹8,57,487

3 வருட FD: ₹9,85,151

5 வருட FD: ₹11,31,822

PNB FD விகிதங்கள்:

பஞ்சாப் நேஷனல் வங்கி 390 நாட்கள் FD திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தைக் கொடுக்கிறது. 1 வருட, 3 வருடம் மற்றும் 5 வருட FD திட்டங்களுக்கு முறையே 6.90%, 7% மற்றும் 6.80 சதவீத வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.

1 வருட FD: ₹8,56,645

3 வருட FD: ₹9,85,151

5 வருட FD: ₹11,20,751

கனரா வங்கி FD விகிதங்கள்:

கனரா வங்கியில் 444 நாட்கள் FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் 6.75 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

8 லட்ச ரூபாய்க்கான FD மெச்சூரிட்டியாகும் போது பின்வரும் ரிட்டன்கள் உங்களுக்கு கிடைக்கும்:

1 வருட FD: ₹8,55,382

3 வருட FD: ₹9,77,914

5 வருட FD: ₹11,17,999

ICICI வங்கி FD விகிதங்கள்: ICICI வங்கியில் 2 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையிலான FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10 சதவீத வட்டி கிடைக்கிறது. மேலும் 1 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.75% மற்றும் 3 வருடம் மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.10 சதவீத வட்டியும் கிடைக்கிறது.

1 வருட FD: ₹8,55,382

3 வருட FD: ₹9,88,060

5 வருட FD: ₹11,37,397

HDFC வங்கி FD விகிதங்கள்:

HDFC வங்கியில் 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரையிலான FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட FD திட்டங்களுக்கு முறையே 6.75 சதவீதம், 6.95% மற்றும் 6.90 சதவீத வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8 லட்ச ரூபாய்க்கான FD மெச்சூரிட்டியாகும்போது பின்வரும் ரிட்டன்கள் உங்களுக்கு கிடைக்கும்:

1 வருட FD: ₹8,55,382

3 வருட FD: ₹9,83,700

5 வருட FD: ₹11,26,274

ஆக்சிஸ் வங்கி FD விகிதங்கள்:

ஆக்சிஸ் வங்கியில் 5 முதல் 10 வருடம் வரையிலான FD திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. 1 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட FD திட்டங்களில் முறையே 6.75%, 7.10 சதவீதம் மற்றும் 7.35% வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.

1 வருட FD: ₹8,55,382

3 வருட FD: ₹9,88,060

5 வருட FD: ₹11,51,449

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 03, 2025 7:58 PM IST

Read More

Previous Post

“யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து | “No one’s mother should be abused, We aren’t in favour of this”: Tejaswi Yadav

Next Post

கிம் ஜாங் உன்னின் 'நகரும் கோட்டை' – ரயிலில் சீனா சென்ற வடகொரிய அதிபர்

Next Post
கிம் ஜாங் உன்னின் 'நகரும் கோட்டை' – ரயிலில் சீனா சென்ற வடகொரிய அதிபர்

கிம் ஜாங் உன்னின் 'நகரும் கோட்டை' - ரயிலில் சீனா சென்ற வடகொரிய அதிபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin