• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை வட்டி விகிதம் தரும் வங்கிகள்.. பட்டியல் இதோ! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
FD திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை வட்டி விகிதம் தரும் வங்கிகள்.. பட்டியல் இதோ! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 26, 2025 9:43 AM IST

சீனியர் சிட்டிசன்களுக்கு FD-யில் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

News18News18
News18

இந்தியாவில் இருக்கும் பல சிறு நிதி வங்கிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில சிறு நிதி வங்கிகள் தங்கள் FD திட்டங்களில், சீனியர் சிட்டிசன்களுக் என்று பிரத்தியேகமாக 8.50% வரை FD-க்கு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 

இந்த பிரத்யேக வட்டி விகிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன மற்றும் நிலையான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீட்டுத் தேர்வை வழங்குகின்றன. சமீபத்தில் தான் தேசிய மூத்த குடிமக்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த சூழலில் பின்வரும் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதன்படி, சீனியர் சிட்டிசன்களுக்கு FD-யில் 8.50 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 

ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 18 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் 2 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 8.50 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

சூரியோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 

Suryoday சிறு நிதி வங்கியானது, 5 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு மூத்த குடிமக்களுக்கு 8.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 

இந்த சிறு நிதி வங்கியானது 888 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-யில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.20 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 

உத்கர்ஷ் சிறு நிதி வங்கியானது மூன்று ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு  8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 4 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது. வட்டி விகிதங்கள் ஜூலை 25, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

FD மீதான வரி:

மூத்த குடிமக்களுக்குப் பொருந்தக்கூடிய FD முதலீடுகளுக்கான TDS விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் திருத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் வட்டி வருமானம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் FD முதலீடுகள் மீதான வரி கழிக்கப்படும் என்று சமீபத்திய சட்டம் கூறுகிறது.

சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்யலாமா?

வழக்கமான வங்கிகளை விட சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு, சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்வது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் குறிப்பிட்ட வங்கிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயர் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதும், அவர்களின் நிதி நோக்கங்கள் மற்றும் இடர் சகிப்புத்தன்மையை (risk tolerance) கருத்தில் கொள்வதும் முக்கியம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 26, 2025 9:43 AM IST

Read More

Previous Post

ஜம்மு காஷ்மீரில் கனமழை: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை நிறுத்தம் – டெல்லிக்கு ரெட் அலர்ட்! | Jammu Kashmir rains Vaishno Devi temple pilgrimage halted Red alert for Delhi

Next Post

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் கீழே விழுந்தார், காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் – Malaysiakini

Next Post
விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் கீழே விழுந்தார், காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் – Malaysiakini

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவர் கீழே விழுந்தார், காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin